Home/செய்திகள்/Coimbatore Serial Blasts Accused Arrested After 28 Years
கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது
10:12 AM Jul 10, 2025 IST
Share
Advertisement
கோவையில் 1998இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை சத்தீஸ்கரில் காவலர்கள் கைது செய்தனர். குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேர் இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தனர். 1998-ல்கோவையில் 11 இடங்களில் 12 குண்டுவெடிப்புகள்நிகழ்ந்ததில் 58 பேர்பலியாகினர். 200 பேர்காயமடைந்தனர்.