இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி!
கோவை: இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Advertisement
Advertisement