கோவை காவல்நிலையத்தில் தற்கொலை: 2 காவலர்கள் மாற்றம்
02:29 PM Aug 06, 2025 IST
கோவை: கோவை காவல்நிலையத்தில் ராஜன் என்பவர் தற்கொலை செய்த விவகாரத்தில் 2 காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருந்த காவலர் செந்தில், உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.