கோவை காரமடையில் கொலை குற்ற வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை வெட்டிய கும்பல் கைது!!
கோவை: கோவை காரமடையில் கொலை குற்ற வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை வெட்டிய கும்பல் கைது செய்தனர். நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பிய கமலக்கண்ணனை கும்பல் வெட்டியுள்ளது. குட்டி என்ற அரவிந்தன், பிரகாஷ், குழந்தை என்ற கிருஷ்ணராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement