கோவை ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!!
கோவை: கோவை ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு மாநகராட்சி கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement