கோவையில் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு..!!
11:46 AM Sep 25, 2025 IST
கோவை: கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. பொதுமக்கள் புகாரின்பேரில் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 13 இடங்களில் இருந்து 49 நாய்கள் பிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement