கோவை மாநகர் மாவட்ட திமுக புதிய செயலாளராக துரை.செந்தமிழ்ச் செல்வன் நியமனம்!!
சென்னை: கோவை மாநகர் மாவட்ட திமுக புதிய செயலாளராக துரை.செந்தமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளார். நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டு, திமுக தீர்மானக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக செய்தித் தொடர்புக் குழுத் துணைத் தலைவராக மருது அழகுராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement