தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை அமையும், அதில் தேமுதிக இடம்பெறும்: பிரேமலதா!
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை அமையும், அதில் தேமுதிக இடம்பெறும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். பெரிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம், கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம் என்று கூறியுள்ளார்.
Advertisement