கூட்டணி ஆட்சி - அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித் ஷா கூட்டணி ஆட்சி எனக் கூறவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில் கூட்டணி ஆட்சி என்பதில் பாஜக உறுதி; கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டோம் என அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல் அமித் ஷா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
Advertisement