நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த மாதம் 8% உயர்வு
08:15 AM Sep 09, 2025 IST
டெல்லி: நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த மாதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜூலையில் 64.86 மெட்ரிக் டன் உற்பத்தி செய்த நிலையில் ஆகஸ்டில் 69.87 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது..
Advertisement
Advertisement