"கோல் இந்தியா" நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீடு சலுகை அறிவிப்பு..!!
கொல்கத்தா: கோல் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.1 கோடி விபத்து காப்பீடு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கான இழப்பீடு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் கோல் இந்தியா நிறுவனத்தில் 2.5லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement