நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் மீலாது நபி வாழ்த்து!
Advertisement
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு என உலகத்துக்கு நற்கருத்துகளை போதித்தவர் நபிகள் நாயகம். "சிறுபான்மை சமூகத்துக்கு சமூக, பொருளாதார நிலையை உயர்த்த திமுக அரசு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ. நடைமுறைப்படுத்தப்படாது என துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு என்று கூறியுள்ளார்.
Advertisement