முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களால் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
Advertisement