சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு விதிக்கப்பட்ட வாரன்ட் வாபஸ்
Advertisement
அவரது சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேண்டுமென்று எந்த உத்தரவையும் மீறவில்லை. நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கைது உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளதாக அறிவித்தார்.
Advertisement