மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார்
Advertisement
முகாமில் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் அருள்குமார், வருவாளர் ஆய்வாளர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.மகேஷ்குமார், மோகன், அல்போன்சா, மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகர் ஜி.சுகுமார், சுமதி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement