Home/செய்திகள்/Cm Pinarayi Vijayan Returns Kerala After Treatment Us
அமெரிக்காவில் சிகிச்சைக்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன் கேரளா திரும்பினார்
01:06 AM Jul 16, 2025 IST
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 5ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் திரும்பினார். விமான நிலையத்தில் அவரை தலைமைச் செயலாளர் ஜெயதிலக், டிஜிபி ரவடா சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.