முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகளால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; திமுக வேட்பாளர் உறுதி
Advertisement
இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன். விக்கிரவாண்டி தொகுதி அனைத்து வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளால் நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு கூறினார்.
Advertisement