காலநிலை ஆபத்து குறியீட்டில் 9வது இடத்தில் இந்தியா: ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங்
டெல்லி: உலகளாவிய காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது என ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் தெரிவித்துள்ளார். வானிலை நிகழ்வுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார சேத அடிப்படையில் தரவரிசை கணக்கீடு செய்யப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் பதில் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement