திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உத்தரவு வரும் வரை அனுமதிக்க முடியாது. பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சி.ஐ.எஸ்.எஃப்.க்கு அனுமதி மறுத்துள்ளது.
Advertisement
Advertisement