சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்
09:57 AM Aug 19, 2025 IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் ஜாஸ்மின் பவுலினியை 7-5,6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார்.
Advertisement
Advertisement