சிற்றுந்து திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும்: திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Advertisement
இந்த சிற்றுந்து திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக உயர்த்துவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முதலமைச்சரின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement