சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இரு நாட்டு தலைவர்களும் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா - சீனா இரு தரப்பு உறவு, அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement