தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவானுக்கு நன்றி கூறிய மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங்: தேர்தல் வெற்றியை வாழ்த்திய தைவான் அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது. இதை ஏற்க மறுத்து தைவான் மீது சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதன்படி பிற நாடுகள் தைவானுடன் வர்த்தகம் உள்ளிட்ட தொடர்புகளை வைத்து கொள்ள சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Advertisement

மக்களவை தேர்தலில் வென்று 3ம் முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடிக்க தைவான் அதிபர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “வளர்ந்து வரும் தைவான் - இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், பிற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தவும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தவும் இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தன் ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்த மோடி, “பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவே நிங் கூறியதாவது, “சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை வைத்துள்ள நாடுகள் தைவான் அதிகாரிகளுடன் எந்த வகையில் உரையாடுவதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவிக்கும். தைவானின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருப்பதுடன், ஒரே சீனா கொள்கைக்கு எதிரான செயல்களில் இருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement

Related News