சீனாவில் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆண்களுக்கு 63, பெண்களுக்கு 58
12:19 AM Sep 14, 2024 IST
Share
பெய்ஜிங்: சீனாவில் ஆண்களுக்கான ஒய்வு பெறும் வயது 60ஆகவும் பெண்களுக்கு உடலுழைப்பு பணிகளுக்கு 50 ஆகவும், மற்ற பணிகளுக்கு 55 ஆகவும் உள்ளது. இந்நிலையில் ஓய்வு வயதை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. ஆண்களுக்கான ஓய்வு வயது 63ஆகவும், பெண்களுக்கு வயது 58 ஆகவும் அதிகரிக் கப்பட உள்ளது.