சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் பலி!!
04:04 PM Aug 08, 2025 IST
பெய்ஜிங் : வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் பலி; 33 பேர் காணவில்லை. வடமேற்கு மாகாணம் கன்சுவில் தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.