சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2ஆக பதிவு
02:02 PM Dec 04, 2025 IST
ஸின்ஜியாங்: சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement