சீனாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ரயில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Advertisement
சீனா: சீனாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ரயில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிங்ஸை மாகாணத்தில் மஞ்சள் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் இரும்பு கம்பி அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 4 பேர் மாயமாகியுள்ளனர்.
Advertisement