சீன எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி தங்கம் கடத்தல்!!
டெல்லி: சீன எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி தங்கம் கடத்தப்பட்டுள்ளது. 2023,2024ம் ஆண்டுகளில் சீன எல்லை வழியாக நாட்டுக்குள் 1,064 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement