புலியாய் பாய்ந்த சிலி வீராங்கனைகள்: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து, ஈகுவடாரை வீழ்த்தி அபாரம்
Advertisement
இருப்பினும், சிலி அணியின் சோன்யா கீபெ, 25வது நிமிடத்திலும், நயாடெட் லோபேஸ் 45 5வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தனர். அதன் பின் ஆட்ட நேரம் முடியும் வரை யாரும் கோல் போடாததால், 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பெரு மகளிர் அணியை, அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.
Advertisement