தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ. 100 முதல் ரூ.5,000 வரைக்கும் ஏலம் எடுக்கப்பட்ட குழந்தைகள்

 

திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த முத்தழகுப்பட்டியில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான புனித தவஸ்தியர் தேவாலயத்தில் நேத்திக்கடனாக குழதைகளை ஏலம்விடும் வினோததிருவிழா நடைபெற்றது. ஓவுறு ஆண்டும் ஆடிமாதத்தில் 4க்கு நாட்கள் திருவிழா கொண்டாடப்படும் நடப் ஆண்டு திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியாததுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக குழைந்தைகளை ஏலம்விடும் வினோத துருவிழா நடைபெற்றது குழைந்தை வரம் வேண்டி ஆலயத்தில் மனம் உருகி வேண்டுதல் வேய்த தம்பதிகள் வேண்டுதல் நிறவெறியை மகிழ்ச்சியுடன் குழைந்தையை எலாம் விட ஆலயத்திற்கு வந்துருந்தன.

இந்த ஏலத்தில் குழந்தைகளின் உறவினர்களே குழந்தையா ஏலத்தில் எடுத்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எலாம் விடப்பட்ட குழந்தைகள் 100 ருப்பை முதல் 5000 ருப்பை வரை எலாம் போயின குழந்தைகளை எலாம் எடுத்த அம்மச்சிகள் எலாம் தொகையை காணிக்கையாக தேவாலயத்திற்கே வழங்குகின்றனர் புனித தவஸ்தியர் தேவாலயத்தில் அடி திருவிழா நாளை சப்பர பவனி உடன் நிறைவடைகிறது.

Related News