ராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். அமுதன் (10) சுதன் (8) உள்ளிட்ட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரிலே மூழ்கிய 3 பேரில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement