மாங்காடு அருகே வீட்டின் அருகே மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!!
09:57 AM Oct 23, 2025 IST
காஞ்சிபுரம்: மாங்காடு அருகே வீட்டின் அருகே தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. பிரினிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை, மழை நீரில் மூழ்கி உயிரிழந்தது.
Advertisement
Advertisement