முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு: உதயநிதி ஸ்டாலின்
Advertisement
சென்னை: முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ்நாட்டின் Sports Talents-ஐ அடையாளம் காண துணை நிற்பதில் மகிழ்கிறோம். இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement