திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
திருப்பூர்: திராவிட இயக்கம் உருவான ஊர்; பல்வேறு அரசியல் திருத்தங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் திருப்பூர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்துள்ளேன். ஜனநாயகம் தழைக்க இந்தியா கூட்டணி ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமைய வேண்டும். திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement