முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்-இங்கிலாந்து அமைச்சர் சந்திப்பு
Advertisement
லண்டன்: லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து கூட்டாண்மையை மேம்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் விவாதித்தனர். மேலும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்
Advertisement