Home/செய்திகள்/Chiefministerm K Stalin_today_dmkdistrictsecretaries_consultation_meeting
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
07:51 AM Jul 17, 2025 IST
Share
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வழியே நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கட்சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.