ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் மேலும் ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஜெர்மனி: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதனால் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஜெர்மனியில் மொத்தத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement