முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் போதையில்லாத தமிழ்நாடு அமைய வேண்டும்
சென்னை: போதையில்லாத தமிழ்நாடு அமைய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தன்னிலை மறக்கச் செய்து, தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களை தவிர்ப்போம் என மாணவச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை, ஒவ்வொருவரும் கடைபிடித்திட வேண்டும். போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும்.
Advertisement
Advertisement