முதல்வர் முன்னிலையில் சமூக ஆர்வலர் சாசா திமுகவில் இணைந்தார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சமூக ஆர்வலர் சாசா நேற்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சமூக ஆர்வலர் சாசா திமுகவில் இணைந்தார்.
Advertisement
அப்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement