முதலமைச்சரின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.13,016 கோடி முதலீடு ஈர்ப்பு
சென்னை: முதலமைச்சரின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.13,016 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக ஹிந்துஜா குழுமம் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் சென்னையில் உள்ள தொழில்நுட்ப மையத்தை ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
Advertisement
Advertisement