முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Advertisement
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement