தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்

Advertisement

 

 

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

அதன்படி, பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உழவர் சந்தை பகுதியை சேர்ந்த கிரிராஜ், ராயனூர் முகாமை சேர்ந்த கார்த்திக் (எ)சுஜித், காளியப்பனூரை சேர்ந்த சரவணா, தாந்தோணிமலையை சேர்ந்த ஷாருக்கான், அம்மன்நகர் பகுதியை சேர்ந்த கீதமாலா, வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வெங்கமேடு, செங்குந்தர் நகரை சேர்ந்த ஜெயந்தி, வெங்கமேடு, கொங்கு நகரை சேர்ந்த லாவண்யா உள்ளிட்ட 8 நபர்களுக்கு தலா ரூ.1லட்சமும், லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகேஷ்வரி, எல்.ஜி.பி நகரை சேர்ந்த தர்ஷினி மற்றும் தீபிகா, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த லட்சுமி, சுக்காலியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ், கோடங்கிப்பட்டியை சேர்ந்த சக்திவேல், தாந்தோணிமலையை சேர்ந்த பானுமதி, கொளந்தானூர் பகுதியை சேர்ந்த பிரபாவதி, பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஹேமலதா, கருப்பாயி கோவில் தெரு பகுதியை சேர்ந்த சரவணன், 5 ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிதி மற்றும் லத்திகா, வ.உ.சி. பகுதியை சேர்ந்த மாரியாயி, அரசு காலனியை சேர்ந்த கிருத்திகா, வெங்கமேடு செங்குந்தர் நகரை சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட 15 நபர்களுக்கு தலா ரூ.50,000மும் என

 

இந்த நிகழ்ச்சியின் போது கரூர் கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

Advertisement

Related News