நாளை அதிகாலை கரூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09:05 PM Sep 27, 2025 IST
Advertisement
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்கிறார். கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர்
Advertisement