மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை!
Advertisement
சென்னை: மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், பயிர் சேதம் குறித்து ஆலோசனை. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement