சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.42.45 கோடியில் நடைபெற்ற மேம்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. புதிய நுழைவுவாயில், பார்வையாளர் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன
Advertisement