வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை. சென்னையில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Advertisement