கரூர் துயரம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை : கரூர் துயரம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "கரூரில் நடந்திருப்பது பெருந்துயரம். கனத்த இதயத்துடனும் பெருந்துயருடனும்தான் இன்னும் இருக்கிறேன். தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்ட பிறகு எல்லா உத்தரவை பிறப்பித்த பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement