சொல்லிட்டாங்க...
02:44 AM Jun 05, 2025 IST
அதிபர் டிரம்ப்பின் புதிய விசா நடைமுறையால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவதுபற்றி பிரதமர் முற்றிலும் அமைதி காத்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. :- காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்