முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செலவல்ல சமூக முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
சென்னை: ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி என்று காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
Advertisement