Home/செய்திகள்/Chidambaram Government Hospital Corona Treatment Death Of An Elderly Man
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு.
07:22 PM Jun 07, 2025 IST
Share
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். பண்ருட்டி வட்டம் கீழ் மாம்பட்டு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 76) என்பவர் கொரோனா பாதிப்பில் இறந்ததாக சிதம்பரம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.